என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga

lyricsஎன்னில் அடங்கா கிருப தந்தீங்கஎன் ஆயுசு நாள பெருக பண்ணீங்க என் சாபத்த எல்லா செதரடிசீங்கஎன் பாவத்த எல்லாம் பதறடிசீங்க கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க என்ன தாங்குறீங்க என்ன தேற்றுறீங்கஎன்ன உயர்த்துறிங்கஓளி ஏத்துறிங்கஎன்ன ஏந்துறீங்க என்ன சுமக்குறீங்க என்ன விடுவிசீங்க வழி நடத்துனீங்க என்னில் அடங்கா கிருப தந்தீங்கஎன் ஆயுசு நாள பெருக பண்ணீங்க Charanam உயர் மலைகளும் கண்மலை போல நிமிர்ந்து நிக்குற […]

என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga Read More »