DANIEL JAWAHAR

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் […]

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu Read More »

Vellam pola thunbam vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics

வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயங்கள் செய்தாரே ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே தானாக எனக்குள் வந்து எதேதோ செய்தாரே 1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும் இயேசப்பா கூட வந்தீரே வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும் கூட என்னை சேர்த்துக் கொண்டீரே 2 நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும் உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே என் வழிகள்

Vellam pola thunbam vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics Read More »

THUDHI AARADHANAI SEIVOMAE – song lyrics

POSITIVE AH PESUNGA POGA POGA PAARUNGA NEGATIVE EH VENANGA AARATHIKA VAANGA AARATHANAI SEIVOM THUTHI AARATHANAI SEIVOMEA ALLELUYAH PAADI THUTHI AARATHANAI SEIVOMEA EMPTY AH IRUNTHALUM FILL UP PANNI VIDIVAREA FULL AH GA IRUNTHALUM JOY FULL AAGA VAIPAREA ONNUMEA ILLANU EPPOTHUM SOLLATHA KNOWLEDGE EH ILLANU MOKKAPODU PODATHA THALAMURAIKUM THALAIMURAIKUM IRUPENU SONNAREA ENGE THAAN PONALUM VARUVENU SONNAREA AAMANU

THUDHI AARADHANAI SEIVOMAE – song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks