Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics
அந்த நாளும் நெருங்கிடுதேஅதி விரைவாய் நிறைவேறுதே-2மண்ணின் சாயலை நான் களைந்தே தம்விண்ணவர் சாயல் அடைவேன்-2 தேவ சாயல் ஆக மாறிதேவனோடிருப்பேன் நானும்-2 காத்திருந்து ஜெபிப்பதினால்கழுகுபோல பறந்தெழும்பி-2ஜீவயாத்திரை ஓடி முடித்துஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல் உன்னத சீயோன் மலைமேல்எனதருமை இயேசுவுடன்-2ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல் பூமியின் கூடாரம் என்றும்பெலவீனமே அழிந்திடுமே-2கைவேலை யல்லாத பொன் வீடுகண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல் சோரும் உள்ளான மனிதன்சோதனையில் பெலமடைய-2ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல் ஆவியின் அச்சாரமீந்தார்ஆயத்தமாய் சேர்ந்திடவே-2ஜீவனே எனது கிறிஸ்தேசுசாவு […]
Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics Read More »