D

Dhaaveedhin Vamsathil song lyrics

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே முன்னணையில் குழந்தையை வைத்தார்களே மனித குமாரன் மெய்யான தேவன் ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2) போற்றி போற்றி […]

Dhaaveedhin Vamsathil song lyrics Read More »

தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2 முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ

தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics Read More »

தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal song lyrics

தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும்தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும்நாள் முழுதும் ஆண்டவனைநாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்நாள் முழுதும் ஆண்டவனைநாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும் வானத்தின் மீதின்று ஒளியானவர்வையத்தில் இளந்தென்றல் காற்றானவர்வானத்தின் மீதின்று ஒளியானவர்வையத்தில் இளந்தென்றல் காற்றானவர்தியானங்கள் செய்யும் மானிடர்க்கென்றும்தியானங்கள் செய்யும் மானிடர்க்கென்றும்தானாக பொழிகின்ற அருளானவர்தானாக பொழிகின்ற அருளானவர்தேவனின் பார்வைகள் பட்டால் நம் பாவங்கள் பறந்தோடி போகும்தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும் தீயோர்கள்

தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal song lyrics Read More »

Devanae en sirumaiyil – தேவனே என் சிறுமையில் song lyrics

தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேபோதுமானவர் நீர்புதுமையானவர் நீர்-தேவனே சத்தியம் அறியனுமே-என்னுள்சத்தியம் வளரனுமே-2சத்தியத்தை அறிந்தவனாய்சத்தியத்தை உணர்ந்தவனாய்செயல்பட உதவி தாருமேஉதவி எனக்கு தாருமே-தேவனே ஓடிடும் ஓட்டத்திலேநான் உறுதியாய் ஓடிடவே-2கீழானதை நோக்கிடாமல்மேலானதை நோக்கிடவேகிருபை எனக்கு தாருமேகிருபை எனக்கு தாருமே தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேமுன்பாக செல்பவர் நீர்என்னோடு இருப்பவர் நீர்-தேவனே  

Devanae en sirumaiyil – தேவனே என் சிறுமையில் song lyrics Read More »

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai

தாசரே இத்தரணியை அன்பாய் – Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்துதமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai Read More »

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே 1.யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே 2.பரத்துக்கேறும் படிகள் போலவே

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil Read More »

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics 1. தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா இராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணிபோல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே தேவ வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய்

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics Read More »

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய சேனையும் அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. பலத்தினாலும் (ஆற்றலாலும் ) அல்லவேபராக்கிரமும் (சக்தியாலும்) அல்லவேஆவியினாலே ஆகும் என்றுஆண்டவர் வாக்கு அருளினாரே Desame Payapadatheythaesamae payappadaathaemakilnthu kalikoorusenaiyin karththar un naduvilperiya kaariyam seythiduvaar 1. kasantha maaraa mathuramaakumkotiya saenai akantidumniththamum unnai nalvali nadaththiaaththumaavai thinam thaettiduvaar

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே Read More »

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாசுத்தமான தண்ணீர் இரசமானதுவேஅச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாகாணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாமாறிடும் உலகில் மாறாதவர் நீரேஉம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம் Devane Ummai Aarathippen –

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics Read More »

Devan thantha thiru sabai – தேவன் தந்த திருச் சபையே song lyrics

தேவன் தந்த திருச் சபையே – Devan thantha thiru sabai தேவன் தந்த திருச் சபையேவிசுவாச வாழ்வு தரும் சபையேமலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்இன்றும் என்றும் அருளிச்செய்யும் போற்றும் போற்றும் இயேசுவைசுப வாழ்வு தரும் நேசரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச் சபையே ஆதி அந்தம் வரையில்நித்ய ஜீவன் நல்கும் மீட்பரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச்சபையே மீண்டும் ஓர் நாள் வருவேன்என்று வாக்குஉரைத்த வல்லோனைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்விந்தைகள்

Devan thantha thiru sabai – தேவன் தந்த திருச் சபையே song lyrics Read More »

Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics

தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ 1. தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலூயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமே 2. மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 3. தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரை துதியுங்கள் எப்போதுமேகைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 4. வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேசுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்றும் அல்லேலூயா

Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks