Parama Thagappan Tamil christian song lyrics
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார் பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும் ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னைஅழைத்தவர் நடத்துவார் இதிலும் […]