குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene
குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene டடக் டடக் டடக்குதிரை எறி போனேனேகுதுகலத்தோடு போனேனேகிறிஸ்துவின் அன்பு சீடர்களைகொடூரமாய்த் துன்பப்படுதிடவே பளிச பளிச் ஒளியொன்று கண்களில் பட்டிடவேடொமீர் டொமீர் டொமீரென்று தரைதனில் விழுந்திடவேசவுலே சவுலே என்றதொரு சத்தம் காதில் கேட்டிடவேசந்தித்தேன் இயேசுவையே தமஸ்குவின் ரோட்டினிலே கப்பல் ஏறி போனேனேகாடு கடந்து போனேனேஇரட்சகர் அன்பைக் கூறிடவேஇரட்சிப்பின் வாசனை வீசிடவேபபம்… பபம்… பபம்… பம்…