சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu
சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu சரணங்கள் 1. சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவேதேவனைத் தொழுது கை தட்டுங்கள் மிகக் கொட்டுங்கள் 2. பெத்லகேம் பாலனைப் புகழ் மனுவேலனைபுண்ணிய சீலனைப் போற்றுவோம் மகிழ் ஏற்றுவோம் 3. பாவிகள் நேசனைப் பாவ விமோசனைபாவலர் வாசனைப் பண்புடன் துதி பாடுவோம் 4. ஆவின் குடி லவதரித்த அற்புதனைதேவ குமாரனைத் தீயரின் பிணையாளனை 5. எம்பிரான் தம்பிரான் எம் குலத் தண்ணலாம்இம்மானு வேலனாம் எல்லாரும் களிகூருவோம் 6. எங்கள் கிறிஸ்துவுக் […]