christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

அல்லேலூயா என்று பாடுவோம் – Allealuyae Entru Paaduvom

அல்லேலூயா என்று பாடுவோம் – Allealuyae Entru Paaduvom பல்லவி அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம் சரணங்கள் 1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய் இயேசு இரட்சகரையுங் கண்டோம்; பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல் 2. தேவ […]

அல்லேலூயா என்று பாடுவோம் – Allealuyae Entru Paaduvom Read More »

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha

அருள் நாதா என் குருநாதா- Arul Naatha en Guru Naatha பல்லவி அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா! சரணங்கள் 1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன் கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன் நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன் தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள் 2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha Read More »

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும்உறுதி வாக்கிதுவே!ஆறுதல் தேறுதல் செய்யும்சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம்அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்லதிரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்மேகமந்தார முண்டாம்காடான நிலத்திலேயும்செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும்இயேசு! வந்தருளுமேன்!இங்குள்ள கூட்டத்திலேயும்க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும்பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும்ஜீவ தயாபரரே. – அருள் Arul Yearaalamaai PeiyumUruthi VakkithuvaeAaruthal Thearuthal SeiyumSabaiyai Uyirpikkumae Arul YearaalamArul AvasiyamaeArpamaai Sorpamaai allaThiralaai Peiyattumae

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum

அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum 1. அருளின் மா மழை பெய்யும்என்று வாக்களித்தோரே!மாரியாய் பெய்திடச் செய்யும்லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்!தேவன்பின் வெள்ளம் தேவை!கொஞ்சம் ருசித்த என்னுள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்ட தயே!பரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன்போல் மாறும் என்றீர்;சாபத்துக் குள்ளான முற்பூண்டும்கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4. தேசத்தின் இருளைப் பாரும்,லோகத்தின் மெய் தீபமே!ஆவியின் அருளைத் தாரும்மனம்

அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum Read More »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் – Arunoothayam Jebikkiren பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் –

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read More »

அந்தகார லோகத்தில்-anthakaara logathil

அந்தகார லோகத்தில் – Anthakaara logaththil 1. அந்தகார லோகத்தில்யுத்தஞ் செய்கிறோம்இயேசு நாதர் பட்சத்தில்அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் போலதைரியம் காட்டுவோம்பயமின்றி ஊக்கமாய்உண்மை பிடிப்போம் 2. பாவச் செய்கை யாவையும்நேரே எதிர்ப்போம்துன்பமே உண்டாகிலும்பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை 3. மற்றோர் நிந்தை செய்யினும்அஞ்சித் தளரோம்பொல்லார் நயம் காட்டினும்சற்றேனும் இணங்கோம் – தானியேலை 4. வல்ல தேவ ஆவியால்வெற்றி சிறப்போம்லோகம் பாவம் அவரால்மேற் கொண்டு ஜெயிப்போம் – தானியேலை 1.Anthakaara logaththilYuththam SeikiromYeasu Naathar PatchaththilAnjaamal Nirkirom

அந்தகார லோகத்தில்-anthakaara logathil Read More »

அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel

அதோ வாறார் மேகத்தின் மேல் – Atho vaaraar Megathin mael 1. அதோ வாறார் மேகத்தின் மேல்அறையுண்டு மாண்டவர்ஆயிர மாயிரம் தூதர்அவரோடு தோன்றுறார்அல்லேலூயா!ஆள வாறார் பூமியை 2. மன்னர் பிரான் கிறிஸ்துவைமானிடர் கண் கண்டிடும்முன்னவரை விற்றவரும்வன் க்ரூசிலேற்றினோரும்அங்கலாய்த்துமேசியாவைக் காண்பாரே 3. அன்பா லடைந்த காயங்கள்அவர் அங்கம் மேல் காணும்அதுவே அவர் பக்தர்க்குஅளிக்கும் மா மகிழ்ச்சி!ஆனந்தமாய்அவர் தழும்பைக் காண்போம்! 4. ஆம் அனைவரும் தொழட்டும்அண்ண லேசைப் பணிந்துஅவருக்கே இராஜியமும்மகிமை வல்லமையும்!அல்லேலூயாநித்ய தேவ நீர் வாரும்! 1.Atho vaaraar

அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel Read More »

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar

அதோ மாட்டுத் தொழு பார் – Atho Maattu Thozhu Paar 1. அதோ! மாட்டுத் தொழு பார்!மேய்ப்பர் போற்றும் பாலன் யார்? பல்லவி இவர் தான் மா வல்ல கர்த்தர்இவர் மகிமையின் ராஜாதிருப்பாதம் பணிவோம்ராஜ கிரீடம் சூட்டுவோம் 2. கஷ்டமாய் வனத்தில் யார்உபவாசம் செய்கிறார்? – இவர் 3. அன்பின் வார்த்தை சொல்வதார்ஜனம் துதிசெய்வோர் யார்? – இவர் 4. துக்க பாரம் நோய் உள்ளார்குணமாக்குகிறதார்? – இவர் 5. லாசரின் கல்லறை பார்அங்கு கண்ணீர்

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar Read More »

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney

அண்ணல் கிறிஸ்தேசையனே – Annal kristheyseiyanae பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும்திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனைதிரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனைதிருவழியில் – அவரருளொளியில் – தினம்தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டிதினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டிதினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன்தேசிகரும் அவரே! – அண்ணல் 3. உண்மையாய் மனம்

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney Read More »

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

அஞ்சலோடு நெஞ்சுருகி – Anjalodu Nenjurugi அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழைஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத்தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின்சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல்இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி Read More »

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம்மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடிஆர்ப்பரிப்போமின்று கூடி,தீன பந்தா மெம் திவ்விய னேசுவைதினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்ஈன வுருவ மெடுத்தார்ஏவையின் பாவ வேரையறுத் தெமக்கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!மேலுலகோருக்கும் கோனே!பாவிகள் மோட்சப் பதவியடைந்திடதாவியிப் புவியில் வந்தாரே –

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam Read More »

En Yeshu Allathillenikku Orashrayam

En Yeshu Allathillenikku Orashrayam En Yeshu Allathillenikku OrashrayamEn Yeshu allathillenikkuOrashrayam bhoovilNin maarvil allathillenikkuVishramam vereEe paarilum parathilumNisthulyan en priyan En Rakshaka en DaivameNee allathillarumEn Yeshu mathram mathiEnikkethu nerathum Van bharangal prayasangalNeridum nerathumEn chaarave njaan kaanunnundenSneha sakhiyaiEe loka sakhikalellarumMaari poyaalum En Rakshaka en DaivameNee allathillarumEn Yeshu mathram mathiEnikkethu nerathum En ksheenitha rogathilumNee mathram en vaidyanMattareyum njaan kaanunnillenRoga

En Yeshu Allathillenikku Orashrayam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks