Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம்
குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaarMarainoolai Niraivaettra Nam […]
Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Read More »