Nadakka solli thaarum – நடக்கச் சொல்லித் தாரும் song lyrics

நடக்கச் சொல்லித் தாரும்இயேசுவே இயேசுவே [2] 1.தனித்துச் செல்ல முடியவில்லைதவித்து நிற்கும் பாவி நான்தத்தளித்து அழுகின்றேன்அனைத்துக் கொள்ளும் இயேசுவே 2. இருள் நிறைந்த உலகமிதில்துன்பம் என்னை நெருக்குதேஅருள் நிறைந்த ஒளியாகிஅன்பு கொண்ட தெய்வமே 3. அடம் பிடித்து விலகிடுவேன்கருணையோடு மன்னியும்கரம் பிடித்து உம்முடனேஅழைத்துச் செல்லும் இயேசுவே Nadakka solli thaarum yesuve yesuve -2 1. Thanithu sella mudiyavillai Thavithu nirkkum paavi naan Thaththalithu alaigindreanAnaithu kollum yesuve 2. Irul niraitha ulagamithu […]

Nadakka solli thaarum – நடக்கச் சொல்லித் தாரும் song lyrics Read More »