Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்
நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4 நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2 1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2) 2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2) 3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் […]