Carolene Allwyn

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2. […]

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »

ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn

ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn எல்லாமே எனக்கு நீங்கதானே எந்தன் நம்பிக்கை நீங்கதானே-2 யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2 நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3 தீமை என்னை அணுகாமல் தினம் என்னை காத்துக்கொண்டீர் தீயோர் என்னை தொட்டுவிடாமல் உம் சிறகுகளால் மூடிக்கொண்டீர் -2 யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2 நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3 மலைபோன்ற சோதனை வந்தாலும் மகிமையை மாற செய்தீர் இமைப்பொழுது என்னை கைவிட்டாலும் உம் இரகங்களால் சேர்த்துக்கொண்டீர் யாக்கோபின்

ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn Read More »

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Read More »

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்நான் விலகி சென்ற போதும்என்னை வெறுக்காதவர்-2வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறிஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனேபாவ சேற்றினில் நான் விழுந்தாலும்உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்அவர் ஒருநாளும் விலகாதவர்உம் (அவர்) அன்பு அது மாறாததுஅது ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics Read More »

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE – என்னை காண்பவரே என்னை காப்பவரே

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE LYRICS IN TAMIL என்னை காண்பவரேஎன்னை காப்பவரேஎன்னில் வாழ்பவரேஉம்மை ஆராதிப்பேன் (2) 1.ஜீவனின் ஒளியும் ஆனவரே ஜீவ அப்பமும் ஆணவரே (2)வழியும் சத்தியமும் ஆனவரேவாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) – என்னை 2. கல்வாரி சிலுவையில் மரித்தவரேகலங்கிடும் பாவியை மீட்டவரே (2)மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரேமூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) – என்னை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசு ராஜாவே –

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE – என்னை காண்பவரே என்னை காப்பவரே Read More »

Aaviyaanavarae neer en mel vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே

Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2) பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2) கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே

Aaviyaanavarae neer en mel vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே Read More »

Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே

Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவேஏற்றுக்கொள்ளும் என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே ஏசுவே என்னை மாற்றுமே ஆவியால் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே -2ஆவியில் நான் பெலப்படவேஉம் அக்கினியை ஊற்றுமையா -2 ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே -2உயிரில் கலந்து உறவாடிட உம ரத்தம் சிந்தினீர் யேசுவே -2 ஒருவரும்

Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே Read More »

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks