En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்

என் இயேசு மிகவும் பெரியவர்என் இயேசு மகத்துவமானவர்என் இயேசு சர்வவல்லவர் என் இயேசு சர்வம் ஆள்பவர் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் போற்றுவேன் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் சொல்லுவேன் மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம் என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர் ஆ..அல்லேலுயா – (3)ஓஒ…ஆ..அல்லேலுயா […]

En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர் Read More »