இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare

இதுவரை நடத்தின எபிநேசரேநன்றியோடு உம்மை பாடுவேன்அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்துமகிழ்வித்து அன்பால் நடத்தினீரே எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்ஆயிரம் நாவுகள் போதாதையாஅப்பா உம்மை பாடி மகிழ பரூக் ஹஷேம் அடோனாய்-3கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(2) கையளவு மேகம் கண்டுசோர்ந்து போனேன் உடைந்து போனேன்ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டுஎன் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்பெருமழை சத்தம் கேட்டேன்அப்பா உம் மகிமை கண்டேன்-2 எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று […]

இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare Read More »