Bro. Richard Vijay

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கண்மலையே 1.பெருவெள்ளம் மதில்லை மோதிபெருங்காற்றும் அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே 2.செங்கடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே 3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்த வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணெயும்தருவது நீரல்லவோ

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் Read More »

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன் மனம் தாளாமல் கண்ணீரை கண்டார் கண்மணியே நான் இருப்பேன் என்றார் இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார் பாதம் என்றும் இடறல் மீட்பார் எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார் வாழ்வினிலே கோடி இன்பம் தருவார் என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார் உத்தமியே என்றழைததாலே

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka Read More »

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேசாத்தான் தொடாமல் காப்பீரே ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 4.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Read More »

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால்நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால்மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Read More »

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/654908331378048

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் —

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae Read More »

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம்

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics Read More »

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks