Bro.John Wesly

Unga Kiruba | உங்க கிருப இல்லேனாப்பா

உங்க கிருப இல்லேனாப்பா என்னால் வாழ முடியாதப்பா உங்க கிருப இல்லேனப்பா என்னால் ஒட முடியாதப்பா -2 உங்க கிருப மேலானது உங்க கிருப உயர்வானது 1.அலைந்து திரிந்த அந்த ஆகாருக்கு கிடைத்தது உங்க கிருப தாகம் தீர்ந்தது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது) 2.பார்வோன் போன்ற படைகள் வந்தாலும் காத்திடும் உங்க கிருப பாதுகாத்திடும் உங்க கிருப-2(உங்க கிருப மேலானது) 3.சிந்திய கதிர்களை பொறுக்கிய ரூத்திற்க்கு கிடைத்தது உங்க கிருப போவாஸிடம் கிடைத்த கிருப-2(உங்க […]

Unga Kiruba | உங்க கிருப இல்லேனாப்பா Read More »

Um Namam Uyarnthathu | உம் நாமம் உயர்ந்தது

உம் நாமம் உயர்ந்தது உம் மகத்துவம் உயர்ந்தது ஆயிரம் நாமங்கள் கொண்டவர் நீரே எங்கள் யெகோவா தேவனும் நீரே கன்மலையானவர் நீர் இரட்சண்யம் நிறைந்தவர் நீர் இஸ்ரவேலின் தேவனும் நீரே யாக்கோபிற்கு அடைக்கலம் நீரே காருண்யமுள்ளவர் நீர் கிருபை நிறைந்தவர் நீர் பூரண அழகு உள்ளவர் நீரே தேனிலும் மதுரம் நிறைந்தவர் நீரே சாரோனின் ரோஜாவும் நீர் லீலி புஷ்பமும் நீர் சேனையின் கர்த்தர் பரிசுத்தர் நீரே பூமி அனைத்திலும் நிறைந்தவர் நீரே நீதி உள்ளவர் நீர்

Um Namam Uyarnthathu | உம் நாமம் உயர்ந்தது Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks