Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன்
நாதா நீர் என் தகப்பன்தேவா நான் உம் பிள்ளை – 2இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே. – நாதா உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல் உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே