பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics

பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே (2) அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 1.பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே (2)வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 2.பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே(2)நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) […]

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics Read More »