Brightson Christopher

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics:-உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான் நீ […]

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Read More »

என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae

Lyrics:-என் உயிர் இயேசுவே நீரே என்னை நித்தமும் நடத்தினீரேநீதியின் பாதையில் என்னைதினமும் அழைத்து சென்றிரே – 2 என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே – 2என் வழியும் நீரே என் துணையும் நீரே – என் உயிர் 1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும்உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் – 2உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்உதறி என்னை தள்ளினாலும் – 2உம கரம் என்னை தாங்கினதே – 2 என் தாயும் நீரே, என் தந்தை

என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae Read More »

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSongs

தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் தனிமையில் இருந்தேன் தைரியமிழந்தேன் என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே என் அருகில் இருந்தீரே தைரியம் தந்திரே நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 4 -தனிமையில் இருந்தேன் 1.  தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே – 2 கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2 கன்மலையின் மேலே (என்னை) உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSongs Read More »

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong

Song Lyrics தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் – 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks