Tharisanamae Engal – தரிசனமே எங்கள்
Tharisanamae Engal – தரிசனமே எங்கள் தரிசனமே எங்கள் தாகமாம்தரிசனமானவர் முன் செல்வார்-2தானியேலின் தேவன் பெயராலேதாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2 இராணுவத்தின் தேவன் முன் செல்வார்இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 – தரிசனமே அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2ஆனந்த தைலமாய் நம்முடனே -2 ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 – தரிசனமே இருபத்தோராம் நூற்றாண்டில்எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2யெகோவா தேவனின் சேனையிலே-2இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் […]