Blesso

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae அவர் அற்புதமானவரேஇயேசு அற்புதமானவர் 1.அவர் அற்புதமானவரே – 2எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்அவர் அற்புதமானவரே 2.அவர் உன்னதர் என்றனரே – 2விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்அவர் உன்னதர் என்றனரே 3.அவர் அற்புதமானவரே – 2அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரேஅவர் அற்புதமானவரே 4.அவர் உன்னதர் என்றனரே – 2அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரேஅவர் உன்னதர் என்றனரே

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae Read More »

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo சின்னப் பூ நானல்லவோ தேவனே நான் சொல்லவோஎன்னை உம் பாதத்திலே ஏற்றுக் கொண்டால் என்னவோ அல்லேலூயா அல்லேலூயா துதியும் கனமும் மகிமையும் தேவனுக்கே வண்ணம் எனக்கில்லையே வாசல் திறப்பில்லையே மண்ணில் உதிரும் முன்னே வாழ்வு கொடுத்தால் என்ன ஐயா உம் தோள்களிலேஆடிடும் மலரிலே மெய்யாய் ஒரு மலராய்தேவன் தரவில்லையே உயியும் உயிர் பிரிந்தேஓடிப்பறக்கும் முன்னேதூயா விரல்களிலே தொட்டுப் பறித்தால் என்ன Chinna poo naan allavoDevane, naan

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks