bible

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”     […]

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Read More »

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில் Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள

ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla 1. ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா, மரியம்மாள் தான்பாலன், இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார்மா கர்த்தாதி கர்த்தரேஅவர் வீடோமாட்டுக்கொட்டில்,தொட்டிலோ முன்னணையேஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 2.ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோர்க்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்,சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன்போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணைசெய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மைகண்ணால் கண்டு

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks