Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே
சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே […]
Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »