Benny Pradeep

என்ன தேடி வந்த கிருபை | ENNA THEDI VANDHA KIRUBAI

கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையேஎன் இயேசுவின்கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையேஇந்தப் பாரில் நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை நான் வாழ்வதும் கிருபை நான் விழாததும் கிருபை என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்- கிருபை கிருபை எத்தனையோ பேர் இந்த நாளை காணாதபோது இன்னும் ஒரு நாள நானும் காண […]

என்ன தேடி வந்த கிருபை | ENNA THEDI VANDHA KIRUBAI Read More »

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean

தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்குஅதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர் பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர் அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர் நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean Read More »

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா ஆவியான எங்கள் அன்பு தெய்வமே இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும் நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம் நீரே

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics Read More »

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதேதேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல்

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks