Benny Joshua

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள்மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்நட்டாற்றில் விட்டாரையா; தனியனைநட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,வற்றா கிருபை நதியே ,என்பதியே ,வற்றா கிருபை நதியே ; என்பதியே – சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்துதுக்கம் மிகுவேளையில், என் […]

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi

தகப்பனே நல்ல தகப்பனே – 2என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2குறைவொன்றும் இல்லைஎன்னை நிறைவாக நடத்துறீங்கநன்றி சொல்ல வார்த்தை இல்லைநலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 எத்தனை நன்மை நீங்கஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2எதை கண்டு என்னை நீர்இவ்வளவாய் நேசிச்சீங்கநன்றி உமக்கே நன்றி – 4 தகுதிக்கு மிஞ்சி நீங்கநன்மையால நிரப்புறீங்க – 2உதவாத என்மேல் நீர்உண்மையாக இருக்குறீங்கநன்றி உமக்கே நன்றி – 4 – தகப்பனே Thagappane Nalla ThagappaneEnnai

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi Read More »

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah Ennai azhaithavaraeEnnai thottavaraeNeer illamal naan illayae Naan vaazhnthathu unga kirubaiNaan vaazharnthathum unga kirubaiEnnai uyarthi vaitheerae um kirubaiyae Unga kirubai vendumaeUnga kirubai pothumaeUnga kirubai illamaNaan ondrum illayae 1. Thanimaiyil azhudhapothuThetrida yaaru illaThaladi nadantha pothuThangida yaaru illaKadhari azhudha nerathilKaneer thudaitha unga kirubaiUnga kirubai illana Naanum illaUnga kirubai

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks