Benny John Joseph

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee […]

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

Vazhi Seibavar Way Maker Benny John Joseph

எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் செயல்படுகிறீர் இந்த இடத்திலே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் வழி செய்பவர் அற்புதம் செய்பவர் வாக்குமாறாதவர் இருளில் வெளிச்சமே நீரே நீரே பாத்திரரே ஓ… ஓ.. 1இந்த இடத்திலே நீரே எங்களை தொடுகிறீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சுகப்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சீர்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – வழி செய்பவர் 2எனக்காக நீர் செய்த அதிசயம் என் கண்கள் பார்க்காவிட்டாலும் நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை அதிசயங்களை நிறுத்துவதில்லை எனக்காக

Vazhi Seibavar Way Maker Benny John Joseph Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version