Benny

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam இயேசு எந்தன் அடைக்கலம், இயேசு என்றும் என் மறைவிடம் -(2)நானும் எந்தன் வீட்டாருமே,நம்பி நாடி ஜீவிப்போமே -(2) 1) இயேசுவையே என்றும் நான் நம்பினேன் -(2)அவரின் பாதத்தை மட்டுமே பற்றினேன் -(2)அற்புதம் செய்தாரே …(இயேசு எந்தன்) 2) இயேசுவைவே என்றும் நான் துதிப்பேன் -(2)அவரின் கிருபை என்னை சூழ்ந்திட்டதே -(2)புது பெலன் பெற்றேனே …(இயேசு எந்தன்) 3) இயேசுவைவே என்றும் நான் பின்செல்வேன் -(2)அவரின் நாமத்தை உயர்த்திப் […]

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam Read More »

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா உமது கரத்தில் விழுகின்றோமைய்யாபாதம் தொட்டு கேட்கின்றோமையா பிரதான ஆசாரியரே – 4 திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள்சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள்மருத்துவமனைகளிலோ…படுக்கைக்கு இடமில்ல..சிகிச்சைக்கு மருந்தில்ல – 2 என் தேசம் அழியுதைய்யா.. – 2வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ – 2பிரதான ஆசாரியரே – 4

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா Read More »

உம் சமூகமே எனது ஆனந்தம் – Um Samugame Enathu Aanandam

உம் சமூகமே எனது ஆனந்தம்உம் சமூகமே எனது பேரின்பம்உங்க அன்பு அது விலகாததுஉங்க அன்பு அது மாறாததுஉங்க அன்பு அது விலகாததுஉங்க அன்பு என்றும் மாறாததுஉங்க அன்பிலே நான் வாழ்கிறேன்உங்க அன்பிலே நான் நிற்கிறேன் 1உலகத்தின் மனிதர்கள்என்னை வெறுத்தாலும்உம் அன்பு மட்டும் என்னைதாங்கி தினம் வந்ததேஉங்க அன்பு போதும் என் வாழ்வில்தினம் ஆற்றி தேற்றி என்னை நடத்த– உங்க அன்பு2என் ஜீவ நாளெல்லாம்நன்மையும் கிருபையும்என்னை தொடருமென்று வாக்களித்தீர்நீர் சொன்ன வாக்குதத்தம் என்றும் அது தொடருமே என்னை என்றும்–

உம் சமூகமே எனது ஆனந்தம் – Um Samugame Enathu Aanandam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks