என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam என்னை வழிநடத்தும் தெய்வம் நீர் தான் ஐயா -(4)ஹாலேலூயா -(8) 1) உம் அன்பு, உம் பாசம், உம் அரவணைப்பு,எல்லாம் எனக்கு கொடுத்தீர்,என்னை தூக்கி எடுத்தீர், தோளில் சுமந்தீர்,என் தலையை நீர் உயர்த்தி விட்டீர்; -(2) 2) என் இருளான பாதையில் வெளிச்சமானீர்,என் சுகமும் என் பெலனுமானீர்,என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்,தரிசனம் நீரே நிறைவேற்றுவீர்; -(2) Ennai Vazhi Nadathum DeivamNeer Thaan Aiyya […]

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam Read More »