B

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலேதாழ்மையின் ரூபமாய் பிறந்தாரேபாவியாம் உன்னையும் இரட்சிக்கமன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2 மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2 அல்லேலூயா துதி பாடிடுவோம்மீட்பரையே வாழ்த்திடுவோம்அல்லேலூயா துதி பாடிடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் பாதை எல்லாம் இருளானதோவழிகள் எல்லாம் தடைபட்டதோஇயேசுவே வழியும் சத்தியமும்ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனைக்கர்த்தா இவர்வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Read More »

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே (2) கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் (2)கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே அனல் மூட்டும்ஜெயம் பெற்று மாமிசம் சாகதேவா அருள் செய்குவீர் (2)

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே Read More »

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலேகோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்குபங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம்

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan Endru AzhaikkindravarEnakkaaga Uththathai SeigindravarMunnindru Saththuruvai

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks