இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray
இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray இரவிலும் பகலிலும் நீரேகாவலும் கருணையும் நீரேவலியிலும் நினைவிலும் நீரென்வருடிடும் ஆறுதலாய் இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும். நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில் குருசினண்டையில், சேருவேன் ஆனந்தத்தோடேஉம் கிருபைகள் நினைத்து துதிப்பேன். என் பிராணனே, என் சிநேகமேஎன் நாதனே, என் ஆத்மனே 1. அறியாமல், அகலாமல், அகமதில் கனிவோடேஆத்மநாதர் அணைப்பாரே, என் இதய வழிகளிலேகுருசென்தன் நிழலாகிடும், கனிவென்தன் நிழல் மேகமேஇருள்மூடும் என் […]
இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray Read More »