என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu

என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2 நான் நினைப்பதை விடவும்கேட்பதை விடவும்அதிகமாய் தருகிறீர்உம் கரத்தால் என்னைஇழுத்து அணைத்துபாசத்தால் நனைக்கிறீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2 […]

என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu Read More »