Ashirah Florelle Ashwin

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks