Aavalodu Irukkirean Ummai Thoda – song lyrics

ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) நீர் ஜீவித்தீர் எனக்காகமரித்தீரே எனக்காகஉமக்காக ஒன்றுமே செய்யவில்லையே (2) மரணம் வரைக்கும் நேசித்தீரே என்னை பிரிந்திட இயலாமல் ஜீவித்தெழுந்தீரேஎனக்காகவே எனக்காகவேஎனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) என் துரோகத்தை சுமந்தீரேபாவத்தை மன்னித்தீரேஎன் சிலுவை சுமந்தென்னைசொந்தமாக்கினீர் -2 அப்பாவை பிரிந்தும் நேசித்தீரேஎன்னை பிரிந்திட இயலாமல் கூடே நடப்பதும்எனக்காகவே எனக்காகவேஎனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) Aavalodu Irukkirean […]

Aavalodu Irukkirean Ummai Thoda – song lyrics Read More »