Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics

அன்பிற்காய் ஏங்கினேன்அன்பையே தேடினேன்இவ்வுலகின் அன்பு எல்லாம்மாயையே என்று உணர்ந்தேன்-2 உம் அன்பே ஒன்று போதுமேஇவ்வாழ்வில் மேலே உயர்ந்திடஉம் அன்பே ஒன்று போதுமேஇவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்புஎன் இயேசுவின் அன்புகல்வாரியில் நான் கண்ட அன்பு-2 1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2உம் அன்பின் கரம் என்னை அணைத்ததேஎன்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2– உம் அன்பே ஒன்று போதுமே 2.தாயின் கருவில் என்னை அறிந்தவரேஎன் வாழ்வின் முடிவை குறித்தவரே-2உம் சித்தம் போல என்னை நடத்துமேஎன் வாழ்வை உம்மிடம் […]

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics Read More »