Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics
உம் கரம் என்னை பிடித்ததைய்யாஇதுவரை என்னை நடத்துதய்யா-2கஷ்டத்தின் வேளையில் காத்ததையாதூக்கி அள்ளி எடுத்ததய்யா-2 1.இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 ஒவ்வொரு நாளும் நித்திரையில்எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2என்ன செய்வேன் என்று அழுதேனேஎல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2 காத்தீரே இரட்சித்தீரேஉம் பிள்ளையாய் மாற்றினீரே-2 2.மனிதராலே நெருக்கப்பட்டேன்மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2இனி இந்த வாழ்க்கை தேவை இல்லைதேவா என்னை எடுத்துக்கொள் என்று கதறினேனே புலம்பினேனேவிடவில்லையே உங்க கரம்-2 இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 இயேசய்யா நன்றி ஐயாஅளவில்லா உம் […]
Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics Read More »