ANTONY MESACH RAJ

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae

என்னை நேசிக்கும் என் ஏசுவே என் ஆத்ம நேசர் நீரே உம்மை நோக்கி பார்க்கின்றேனே என் மேலே மனமிறங்கும் -2 உம்மை நான் நேசிக்கின்றேன் என் தெய்வமே என் இயேசுவே 1.தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர் உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே 2.நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற உணவு இல்லாமல் அழுதிருக்க […]

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae Read More »

உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame

உலகம் அன்பேல்லாமே ஒரு நாள் மாறிவிடும் உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2) 1. கடந்து வந்த பாதைகள் எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்என்னோடு இருந்தீர் ஐயா(2) என்னோடு இருந்தீர் ஐயா (2) 2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்உந்தனின் பிள்ளையாய் என்னை மாற்றினீர் ( 2 )உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும் உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )உள்ளத்த நீர் பார்த்தீரே

உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks