Kaapar Lyrical Video Anne Cinthia Magimaiyin Rajanae Vol 8
காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படிஇன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போது இவர்களை நிர்மூலம்செய்வதென்றும் பின்னும்இரங்கவில்லையோஇல்லையோ, இல்லையோ, இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே தாயின் கட்டில் வருமுன்உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅன்பு கொண்டு மணந்தவரே ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன் […]
Kaapar Lyrical Video Anne Cinthia Magimaiyin Rajanae Vol 8 Read More »