கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics

கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க-2 நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க-2 1.தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க-2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின் 2.அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே-2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின் kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga Nantri solla AayiramNaauvkal pothathuNinachathai Kaattilum Athikama Senjcheenga Tharithiran Entru solliUlagathaar OthukurangaPear solli Alachai ennaSezhippaha Mattruninga Anbukaha ulagathulaThedi naanum AlaicheaneThedi […]

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics Read More »