Anand Alwin

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோஎன் முகவரி உம் சமூகம் அல்லவோஉயர்த்திடுவேன் உம் நாமத்தைபிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே […]

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo Read More »

ENNAI NINAITHEERAE – என்னை நினைத்தீரே

ENNAI NINAITHEERAE, NANMAI SEIDHEERAE,NAAN PAATHIRAVANOIDHARKKU PAATHIRAVANO THALVIL NINAITHEERAE, NANMAI SEIDHEERAE,NAAN PAATHIRAVANOIDHARKKU PAATHIRAVANOPAATHIRAVANOANBIRKKU PAATHIRAVANOPAATHIRAVANOIDHARKKU PAATHIRAVANOPAATHIRAVANOANBIRKKU PAATHIRAVANO ALUGAIYILUM PULAMBALILUMAADHARAVINDRI ALAINDHENAARUDHALIN THAGAPPANTHOLIL ANAITHUKONDEER ALUGAIYILUM PULAMBALILUMAGADHEEYAGA NINDRENAGILAM PADAITHA DHEVANEN ADAIKALAM AANEER ADIMAI EN MEL ANBU VAITHEERAENOOTRUKKU ADHIBADHEEYAAI MAATRIVITTERAE ALLAL YAAVUM POKKI VITTERAE ENNAI ALAVILLAMAL AADIRVADHITHEERAE KUPPAIYILUM PULUDHEEYILUMTHOOKI ERIYAPATTEN ONDRUTHUKKUM PAYAN ILLAIENDRA PEYARAI PETTRAEN KUPPAIYILUM PULUDHEEYILUMNAADHI ATTRU KIDANDHENTHAGUDHI ATTRAVAN ENDRU

ENNAI NINAITHEERAE – என்னை நினைத்தீரே Read More »

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal

Lyrics: இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே…. 1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்.. நீர் என்னுள் வரும்போது..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 2nd stanzaமகிமையே என்னை மறந்திருந்தால்,மண்ணுக்குள் மறைந்திருப்பேன்.. உம் கரங்களால் எனை எடுத்ததால்,புது வாழ்வு பெற்று கொண்டேன்.. உம் சமுகம் எனில் வரும்போது … உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 3rd stanzaகுயவனே நீர் வனையாதிருந்தால்,குப்பையாய் கிடந்திருப்பேன்… தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal Read More »

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

Venam Brother Sister Intha paava Vazhkai

LYRICS வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். – (2)பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். உலகத்தின் மேல மெரசல் ஆனா ஆண்டவர்

Venam Brother Sister Intha paava Vazhkai Read More »

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில்

Lyrics: ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன். ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி, ரோமரின் தடியடி தாங்கினீரே எனக்காய்.ரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுத்திட மரணத்தின் பாத்திரத்தை ஏந்தினீரே உங்க பாசம், நேசம், தயவை நான் மறக்கவில்லையே. உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லையே.இந்த அன்பிற்காக எதையும் செய்வேன் மரிக்கும் வரையிலே. கன்னத்தில் அறைந்தனர், முகத்தில்

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில் Read More »

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Read More »

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற 2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க 3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க 5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்போதுமே நன்மைபுரி நேயன்,- தப்பாது காத்திடும் நல்லாயன்

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae Read More »

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks