Amy P Michelle

Varanda Nilathil – வறண்ட நிலத்தில்

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2)என் நேசரே, எபினேசரே என் நேசரே, என் இயேசுவே என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர் ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2)நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார் காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 )இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார் நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார் அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2 […]

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் Read More »

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)கொட மொளகா மூக்கிருக்கா ?திருதிருனு முழி இருக்கா ?தேங்கா சில் போல் பல் இருக்கா ?முள்ளம்பன்றி முடி இருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2) யானை போல காதிருக்கா ?பானை போல வயிறு இருக்கா?குட்ட காலு உனக்கிருக்கா ?குச்சி குச்சி கையிருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2)அநேக அடைக்கலான்

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks