Thakappanae Unthan – தகப்பனே உந்தன்
தகப்பனே உந்தன்தயை கொண்ட அன்பால்தழுவி என்னை தாங்குமே-2தயங்கிடும் நேரத்தில்தேவா உந்தன்தோளில் சுமந்திடுமே-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன் வழிகாட்டும் தீபம்(என்) துணையாளரேதேற்றும் தெய்வமே-2அன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயாஅபிஷேக நாதரே-2 நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லைஎன்றுரை செய்தேனன்றோ-2கடல் ஆழத்திலும்அக்கினி சூளையிலும்உன்னை காத்திடும்பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோசிங்க கூட்டங்களோபயம் வேண்டாம்உன் அருகில் நான் என்றுரை செய்தவரைஆராதிப்போம்ஆவியில் ஆராதனை-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை […]