ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil பல்லவி ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட வாரும்இயேசுவே! இது நேரமேஇயேசுவே! என் நேசரேஆத்தும அனுகூலரே! சரணங்கள் 1. இருளாம் நேரத்தில் அருளின் அம்பரா!இளைத்தபோதிலும் இரக்கமாய்இரத்தம் சிந்தினீர் சத்யமாகவேபக்தியாய் ஜெபித்தவா! – ஜெப 2. மண்ணோர் மன்றாட்டு விண்ணுக் கேகிட,விண்ணப்ப ஆவி வேண்டுமே;வல்லவா! எமை ஆள வா!பேயை வெல்லத் தா அருள் வல்லவா! – ஜெப 3. சுற்றும் சத்துரை முற்றாய் வென்று நாம்வெற்றி விருதுடன் உற்றேக;சொற்படியே நீர் […]

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil Read More »