என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo
என் இரவோ என் பகலோ – En Iravo En Pagaloஉறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae————————உறவுகள் மறைந்துமேவாழ்க்கை நகர்கின்றதேஅழுத்தங்கள் படர்ந்துமேபனியாய் கரைகின்றதே 2x தரிசனம் என்னில் வைத்தீரேஅந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோநீர் வேண்டும் என்னருகினிலேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன்உம் கிருபை என்றுபிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோநீர் வேண்டும் எனதருகேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன்உம் கிருபை என்றுபிடித்துக் கொள்வேன் தேவைகள் தேடியேதினமும் அலைகின்றேனேஇந்த தேவையில் யீரே […]