Abishegiyum | அபிஷேகியும் | Gracia Pearline
1) அபிஷேகியும், அபிஷேகியும், என்னை எந்நாளும் நிரப்புமே, அக்கினியாய், அக்கினியாய், என்னை அனலாக்கும், தெய்வமே -(2) அபிஷேகியும், அபிஷேகியும், உந்தன் ஆவியால் நிரப்புமே, உம் நாமத்தை, தரித்த என்மேல் உந்தன் ஆவியை ஊற்றுமே -(2) 2) உயரங்களில் நான் செல்லணுமே, உம் நாமத்தை நான் பிரஸ்த்தாபிக்கவே – (2) இராஜாக்களோடும், ஆசாரியரோடும் நான் அமரணுமே, உம் அனாதி ஞானத்தை வெள்ளிப்படுத்த -(2) என்னைப் பயன்படுத்தும் ……(அபிஷேகியும்) 3) யுத்தங்களை நான் வெல்லணுமே, உம் கரத்தின் வல்லமை காண்பிக்கவே […]