உம் கிருபை எனக்கு போதும் -Um kirubai enaku podhum
Lyrics (Tamil) உம் கிருபை எனக்கு போதும்என் பெலவீனத்தில் தாங்கும்உம் வசனம் எனக்கு போதும்என் பாதைகளுக்கு தீபம்(1)உலக அன்பினில் வீழ்ந்தேன்உம்மைவிட்டு தூரம் சென்றேன்விலையற்றேன் மதியற்றேன் நிலைக்குலைந்துவிட்டேன்பாவி என்னையும் தேடி வந்த நேசரும் நீரே உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்(2)தோல்விகள் என்னை சூழ்ந்து மடிந்து நான் போனேன்பெலனற்றேன் சோர்வுற்றேன் உதறிப்போடப்பட்டேன்உதறப்பட்ட என்னையும் உருவாக்கியவர் நீரே உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன் (3)மனித வாக்கினை நம்பிஉந்தன் வாக்கினை மறந்தேன்பயனற்றேன் திடனற்றேன் உதவாமற்போனேன் […]
உம் கிருபை எனக்கு போதும் -Um kirubai enaku podhum Read More »