அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola
அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையேஇவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர்நான் களைத்துப்போன வேளையில்உம் கிருபை தருகிறீர்-2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும்நீர் தேடி வருகிறீர்என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியைஉம் தோளில் சுமக்கின்றீர்-2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2-அழகிலே Azhagiley ummaipola yaarum illayeeuv-ulagiley um anbirku nigar yaarum […]