Abel Jotham

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என் […]

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்துஆனந்த கண்ணீர் வடிப்பேன்எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகைகடந்தென்று நான் மறைவேன்-2ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றேதேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம்இதை நம்பி யார் பிழைப்பார்-2என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டேஇயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks