Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க
ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா […]