Aaveykannan

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பாஎன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பாஎன்னோட மனசுல என்னென்னமோ இருக்குதுஎல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2) இயேசப்பா நீங்க வாங்கப்பாஉங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2) 1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும்ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும்Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும்நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்மொத்தத்தில் என் மனசு முழுசும்உங்க Blessing -ஆல Jolly-யாத் […]

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla Read More »

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics

ஓலைக் கரங்களில் ஓசன்னாசாலை நெடுகிலும் ஓசன்னாதாவீதின் மகனே ஓசன்னாஉன்னதம் தனிலே ஓசானா மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்விடியல் வேந்தனை வரவிடுங்கள்வாழ்வை நமக்குத் தரவிடுங்கள் அடிமை நிலையை மாற்றப் பிறந்தஅன்பின் அரசர் இவர் தானோ ?எளிமை நிலையை தோளில் சுமந்தவிண்ணின் மகனும் இவர் தானோ ? மரியின் மகனாய் பிறந்தாரோமறியின் முதுகில் இருந்தாரோமனிதம் சுமந்து திரிந்தாரோமரணம் வருதல் அறிந்தாரோ ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்துஅரசின் அரசை வரவேற்போம்எபிரே யத்துச் சிறுவர் போலேகுருத்து ஓலைகள் அசைத்திடுவோம் இருளில் ஒளியாய்

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics Read More »

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என்

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae – விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே

தொகையறா: விண்ணகத்தில் விண்ணவர் புகழ்கின்றனர்..மண்ணகத்தில் மாந்தரெல்லாம் மகிழ்கின்றனர்..நீல வண்ண வானை நோக்கிஉயரும் இந்தக் கொடியிலே…பிரகாசமாய் வீற்றிக்கும் எங்கள் பிரகாச மாதாவே..! Pallavi விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே – என் அன்னையே உன் வெற்றிக்கொடி பறக்கின்றதே – (2)என் நெஞ்சில் என்றும் வாழும் அணையாத தீபம் நீயே மாறாத அன்பு தாயே.. மரியே நீ வாழ்க – (2)மரியே… வாழ்க (3)… தாயே வாழ்க (1) Charanam புயல்காற்றில் தத்தளித்த கப்பலையும் கரைசேர்க்கபணிவோடு வேண்டி நின்றார் உன்னிடத்திலே.. வீழ்ந்தோரின்

Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae – விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா

மலராக மலர்ந்த என் மன்னவா மடி மீது உறங்க நீயும் இங்கு வா மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வாமாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வாஉன் பிஞ்சு விரல் மெல்லத் தொட எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே என் தஞ்சம் என, உன்னை எண்ண எந்தன் உள்ளம் மயங்குதே!ஆராரிரோ.. (4) மண்ணாளும் மாதவனே, மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2 சில்லென்ற குளிர் நிலவே, சிந்திவிடு உந்தன் புன்னகையை புன்னகை சிந்தும் நிலவே.. பூத்தலத்தில் வந்து

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks