MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS 1. மாறிடா எம் மா நேசரே – ஆமாறாதவர் அன்பெந்நாளுமேகல்வாரி சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே 2. பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் […]

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS Read More »